கோவாவை பின்னுக்குத் தள்ளிய ‘தமிழ்படம்’
இந்த வாரத்தில், கோவா, தமிழ்படம், ஜக்குபாய், தைரியம், கதை என ஐந்து படங்கள் வெளியாகின. அவற்றில் கோவாக்கும் தமிழ் படத்திற்கும்தான் சரியான போட்டி.கோவாவும் தமிழ்படமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையிட்ட இடம் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தாலும், சிவா நடித்து வெளியான தமிழ்படத்திற்குதான் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். கலெக்க்ஷனிலும்
இந்தப் படம்தான் முன்னுக்கு நிற்கிறது.
இந்தப் படம்தான் முன்னுக்கு நிற்கிறது.ரொம்ப நாட்களுக்குப் பிறகு குடும்பத்தோடு பார்க்கிறமாதிரியாக அமைந்திருக்கிறது தமிழ்படம். ஆனால் கோவாவோ இதற்கு நேர். இளைஞர்கள் மட்டுமே பார்க்கிறமாதிரியாக இருக்கிறதாம் இந்தப் படம். கலெக்க்ஷனிலும் தமிழ் படம் கோவாவை கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத் தள்ளி வருகிறது.
Colombo Time
0 Response to "கோவாவை பின்னுக்குத் தள்ளிய ‘தமிழ்படம்’"
Post a Comment