பாவனாவுக்கு விரைவில் திருமணம்
அஜீத் ஜோடியாக நடித்த “அசல்” படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கு, மலையாளத்திலும் நிறைய படங்கள் நடித்துள்ளார்.பாவனா 2002-ல் திரையுலகுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் உள்ள திருச்சூரில் வசிக்கிறார்.
மலையாள நடிகைகள் பலர் சமீபத்தில் திருமணம் செய்து
கொண்டனர். கோபிகா, நவ்யா நாயர், காவ்யா மாதவன் உள்ளிட்ட பலருக்கு திருமணம் முடிந்துள்ளது. எனவே பாவனாவுக்கும் விரைவில் திருமணம் நடத்த தாய் புஷ்பா, தந்தை பாலச்சந்திரமேனன் முடிவு செய்துள்ளனர்.
மலையாள நடிகைகள் பலர் சமீபத்தில் திருமணம் செய்து
கொண்டனர். கோபிகா, நவ்யா நாயர், காவ்யா மாதவன் உள்ளிட்ட பலருக்கு திருமணம் முடிந்துள்ளது. எனவே பாவனாவுக்கும் விரைவில் திருமணம் நடத்த தாய் புஷ்பா, தந்தை பாலச்சந்திரமேனன் முடிவு செய்துள்ளனர்.பொருத்தமான மாப்பிள்ளையை அவர்கள் தேடி வருவதாக பாவனா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். திருமண தகவல் மையங்களுக்கு சென்றும் வரன் தேடி வருகிறார்கள். ஜாதகமும் பார்க்கின்றனர்.
Colombo Time
0 Response to "பாவனாவுக்கு விரைவில் திருமணம்"
Post a Comment