சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’
சிங்கம்’ வெற்றியைத் தொடர்ந்து ஆக்ரோஷமாக களம் இறங்கும் சூர்யாவின் அடுத்த படம் ‘ஏழாம் அறிவு’.சமீபகாலமாக ஒன்றிரண்டு மசாலா படங்களில் நடித்து பெரும் வெற்றியையும் தேடிக் கொண்ட சூர்யா ஏழாம் அறிவில் கதாநாயகனாக நடிக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இசையமைக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ். படப்பிடிப்புடன் ஆரம்பமாகிவிட்டது ‘ஏழாம் அறிவு’. சூர்யா ஏ.ஆர்.முருகதாஸ் இணைவதால் இப்போதே இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Colombo Time
0 Response to "சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’"
Post a Comment