உதவி இயக்குநர்களுக்கு நிலம் வாங்கிக் கொடுத்த இயக்குநர்

இயக்குநர் ஹரியின் படங்களில் வரும் ஹீரோக்கள் எல்லோருமே கொஞ்சம் தாராள குணம் படைத்தவர்களாகவே இருப்பார்கள். தனது படத்தின் ஹீரோக்களைப் போலவே தாமும் தாராள குணம் படைத்தவர்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஹரி.

உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் கொடுக்கவே யோசிக்கிற இயக்குநர்களுக்கு மத்தியில், தனது உதவி மற்றும் இணை இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கிரவுண்ட் நிலம் வீதமாக வாங்கிக் கொடுத்திருக்கிறார் இவர்.
சென்னை புறநகர் பகுதியில் வாங்கியிருக்கும் இந்த இடத்தை உதவி இயக்குநர்கள் பெயரிலேயே பதிவு செய்து பத்திரத்தையும் கையில் கொடுத்திருக்கிறார்

0 Response to "உதவி இயக்குநர்களுக்கு நிலம் வாங்கிக் கொடுத்த இயக்குநர்"

Post a Comment