எவ்வளவோ சுட்டுட்டோம்… இதைச் சுடமாட்டோமா!

எவ்வளவோ சுட்டுட்டோம்…

சங்கீதா விஜய்: ஏங்க… நீங்க அடுத்த படத்துக்கு பிளான் பண்ணி வச்சிருந்த ஸ்டன்ட் சீனையெல்லாம் இந்த கார்த்திக்கு வச்சிருக்காங்களே… நீங்க என்ன பண்ணப் போறீங்க…
விஜய்: அதெல்லாம் பிரச்சினையே இல்ல… இன்னும் ரெண்டு மாசத்துல மகேஷ் பாபு, என்டிஆர், பவன் கல்யாண் படமெல்லாம் வருது… எவ்வளவோ சுட்டுட்டோம், இதை சுடமாட்டோமா… விடு விடு!
(சத்யம் திரையரங்கில் நடந்த பையா பட பிரிமியர் ஷோவில்..!)

0 Response to "எவ்வளவோ சுட்டுட்டோம்… இதைச் சுடமாட்டோமா!"

Post a Comment