அனுஷ்காவுக்கு பதில் தமன்னா
விக்ரமார்குடு படத்தை தமிழில் சிறுத்தை என்ற பெயரில் ஞானவேல் தயாரிக்கிறார். கார்த்தி ஹீரோ.
எப்போது படத்தை அறிவித்தார்களோ... மாற்றத்துக்கு மேல் மாற்றமாக போய்க் கொண்டிருக்கிறது விஷயங்கள். முதலில் படத்தின் இயக்குனரை மாற்றினார்கள். பிறகு ஹீரோயின். அனுஷ்கா என்று தீர்மானித்திருந்தவர்கள் தற்போது தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். கார்த்தியின் ரெக்கமன்டேஷனாம்.
படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இப்போது படத்தின் பெயர் சிறுத்தையையும் மாற்ற தீர்மானித்திருக்கிறார்கள். புதிய பெயர் விரைவில் அறிவிக்கப்படும்.
இந்தப் படத்தை சிவா என்பவர் இயக்கி வருகிறார்.
Colombo Time
0 Response to "அனுஷ்காவுக்கு பதில் தமன்னா"
Post a Comment