பாபுசிவன் இயக்கத்தில் அர்ஜுன்
விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தை இயக்கியவர் பாபுசிவன். அவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் அர்ஜுன்.
‘வந்தே மாதரம்’, ‘மாசி’, ‘மெய் காண்’, ‘வல்லக்கோட்டை’ படங்களில் நடித்து வருகிறார்.
அர்ஜுன். பாபுசிவன் இயக்கத்தில் நடிக்க அவர் கால்ஷீட் ஒதுக்கிய பிறகே இப்படம் குறித்து வெளியே அறிவிக்க உள்ளனர்
Colombo Time
0 Response to "பாபுசிவன் இயக்கத்தில் அர்ஜுன்"
Post a Comment