என்ஜாய் வித் குஷ்பு!
நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி வித்தியாசங்களை செய்து வரும் விஜய் டிவி அடுத்து ‘அழகிய தமிழ் மகன்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை துவங்க உள்ளது.இதில் பேச்சிலர்ஸ்க்கு மட்டுமே அனுமதி. இளம் இளைஞ
ர்களை போட்டியில் கலந்து கொள்ள வைத்து அவர்களில் அழகிய தமிழ் மகன் ஒருவருக்கு மகுடம் சூட்ட போகிறது விஜய் டிவி இந்த நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக பொறுப்பேற்றிருப்பவர் குஷ்பு. இளைஞர் நிகழ்ச்சியில் குஷ்பு... அட ஒரு குட் காம்பினேஷன்தாங்க!
ர்களை போட்டியில் கலந்து கொள்ள வைத்து அவர்களில் அழகிய தமிழ் மகன் ஒருவருக்கு மகுடம் சூட்ட போகிறது விஜய் டிவி இந்த நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக பொறுப்பேற்றிருப்பவர் குஷ்பு. இளைஞர் நிகழ்ச்சியில் குஷ்பு... அட ஒரு குட் காம்பினேஷன்தாங்க!‘இந்தப் போட்டியில் பங்கு பெறும் தமிழ் மகன்கள் அழகுக்கு இலக்கணமாக இருக்கவேண்டுமாம். விஜய் டிவி & குஷ்பு பணியில் அழகின் இலக்கணம் என்னவோ...
Colombo Time
0 Response to "என்ஜாய் வித் குஷ்பு!"
Post a Comment