ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் புதிய படம்
ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் ட்ரீம் வொர்க்ஸ் ஸ்டுடியோஸ் அடுத்து வார் ஹார்ஸ் என்ற படத்தை தயாரிக்கிறது.அனில் திருபாய் அம்பானியின் பிக் பிக்சர்ஸ் இதன் ஒரு பார்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
வார்ஹார்ஸ் - போர் குதிரை - 1982ல் MichaelMorpurgo எழுதிய நாவல். முதலாம் உலகப் போரின் பின்னணியில் ஒரு சிறுவனுக்கும் குதிரை ஒன்றுக்கும் நடுவில் உள்ள நட்பை சொல்லும் கதையிது. இதை படித்தது முதல் படமாக்க வேண்டும் என்று விரும்பியதாகஸ்பீல்பெர்க் தெரிவித்துள்ளார்.
படத்தின் திரைக்கதையை லீ ஹாலுடன் இணைந்து ஸ்பீல்பெர்க் எழுதுகிறார். படத்தை அவரே இயக்குவாரா இல்லை வேறு யாரேனும் இயக்குவார்களா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
referred at : http://tamil.webdunia.com/entertainment/film/fromhollywood/0912/22/1091222083_1.htm
Colombo Time
0 Response to "ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் புதிய படம்"
Post a Comment