எனக்கு வெளிநாடு பிடிக்காது : ரீமா சென்
ரெண்டு நாள் சூட்டிங்கிற்கு லீவு விட்டாச்சுன்னாலே வெளிநாட்டுக்கு பறக்கும் நடிகைகள் மத்தியில் ரீமா சென் கொஞ்சம் வித்தியாசமானவர்தான்.ஹாலி டேக்களில் எந்த நாட்டுக்கு போவீர்கள் என்று அம்மணியிடம் கேட்டால், கோபக்கனல் பார்வை வீசுகிறார். எனக்கு வெளிநாடு போவதில் எல்லாம் ஆர்வம் இல்லை. வெளிநாட்டுக்காரர்களெல்லாம் நம்ம நாட்டை பார்க்க இங்கே வரும்போது, நாம ஏன் வெளிநாட்டுக்கு போகணு
ம். நம்ம நாட்டிலேயே ரசித்து பார்க்கக் கூடிய எத்தனையோ இடங்கள் இருக்கின்றன, என்கிறார் ரீமா.
ம். நம்ம நாட்டிலேயே ரசித்து பார்க்கக் கூடிய எத்தனையோ இடங்கள் இருக்கின்றன, என்கிறார் ரீமா.சரி... அம்மணி விடுமுறை காலங்களில் விரும்பி போகும் இடங்கள் எவை தெரியுமா? கோவாவும், குற்றாலமும்தானாம்!
Colombo Time
0 Response to "எனக்கு வெளிநாடு பிடிக்காது : ரீமா சென்"
Post a Comment