கேமராவும் கையுமாக சிம்பு
கோ படத்தில் ஒரு பிரபலமான பத்திரிக்கையின் போட்டோ கிராஃபர் கேரக்டரில் நடிக்கிறார் சிம்பு. சாதாரண பத்திரிக்கையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் அரசியலில் நுழைந்து எப்படி கலக்குகிறார் என்பதை மையமாகக் கொண்டுள்ளது கோ படக்கதை.அதிரடியான சண்டைக் காட்சிகள் படத்தில் உண்டு என்
றாலும், கதை காமெடியாகவே நகருமாம். போட்டோ கிராஃபர் வேடம் என்பதால் தனக்கு நெருக்கமான நிஜ போட்டோ கிராஃபர்களிடம் அவ்வப்போது டிப்ஸ் கேட்டு வருகிறார்.
றாலும், கதை காமெடியாகவே நகருமாம். போட்டோ கிராஃபர் வேடம் என்பதால் தனக்கு நெருக்கமான நிஜ போட்டோ கிராஃபர்களிடம் அவ்வப்போது டிப்ஸ் கேட்டு வருகிறார்.அதேபோல அரசியல் விஷயங்களை தன் தந்தை விஜய டி.ராஜேந்தரின் ஆலோசனை பக்கபலமாக இருக்கிறது என்கிறார் சிம்பு. முன்புபோல தற்போது சிம்பு இல்லை, மற்றவர்களின் ஆலோசனையை ஏற்கிறார் என்பதே பெரிய விஷயம்.
Colombo Time
0 Response to "கேமராவும் கையுமாக சிம்பு"
Post a Comment