சிவன் சென்ட்டிமென்ட் சிக்கினார் தனுஷ்...
தமிழ் சினிமாவே ஒரு சென்ட்டிமென்ட் கூடாரம்தானே? "திருப்பதிக்கு போகணும். செலவுக்கு காசு கொடுங்கள்" என்று குறிப்பிட்ட சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குனர்களிடம் கேட்டால் கடன் வாங்கியாவது கொடுத்து விடுவார்கள்.இதை புரிந்து வைத்திருக்கும் பலர் ஆங்காங்கே அறுவடை நடத்தி வருவது சுவாரஸ்யமான தகவல். இப்போது கால்ஷீட்டையும் அப்படி
வாங்க கிளம்பி விடுவார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது சுப்ரமணிய சிவாவின் டெக்னிக்.
வாங்க கிளம்பி விடுவார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது சுப்ரமணிய சிவாவின் டெக்னிக்.தனுஷ் ஒரு சிறந்த சிவ பக்தராம். (நம்புங்க ஃபிரண்ட்ஸ், இது அவரு வாயாலேயே சொன்ன விஷயம்) அவரிடம் போய் என் படத்திலே நீங்க சிவ பக்தரா நடிக்கணும்னு கேட்டதுதான் தாமதம். சரி என்று ஸ்பாட்டிலேயே கால்ஷீட் கொடுத்துவிட்டார்.
‘சீடன்’ படத்தில் தனுஷ் மீது ஒரு நல்ல அபிப்ராயம் வருகிற மாதிரி அவரை சிவ பக்தராக காட்டியிருக்கிறாராம் சுப்ரமணிய சிவா. அட, இவரு பேரும் சிவான்னே முடியுதே? சிவாய நமஹ....
Colombo Time
0 Response to "சிவன் சென்ட்டிமென்ட் சிக்கினார் தனுஷ்..."
Post a Comment