சிம்பு - மன்னனா இல்லை..?
சிம்பு நடிக்கும் அடுத்தப் படத்தை கே.வி.ஆனந்த் இயக்குவது தெரிந்த விஷயம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தயாரித்துவரும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.சுபா கதை, ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் என எல்லாமே அயன் டீம்.
அயன் போலவே இதற்கும் வித்தியாசமான ஒரு பெயரை தேர்வு
செய்திருக்கிறார்கள். படத்தின் பெயர் 'கோ'.
கோ என்றால் மன்னன். பசு என்று கோ-வுக்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கே.வி.ஆனந்த் மன்னன் என்ற பொருளில்தான் இந்த தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்.
அயன் போலவே இதற்கும் வித்தியாசமான ஒரு பெயரை தேர்வு
செய்திருக்கிறார்கள். படத்தின் பெயர் 'கோ'.கோ என்றால் மன்னன். பசு என்று கோ-வுக்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கே.வி.ஆனந்த் மன்னன் என்ற பொருளில்தான் இந்த தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்.
ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. வெளிநாட்டில் நடக்கவிருக்கும் பாடல் கம்போஸிங்கிற்கு பிறகு படம் குறித்து முறைப்படி அறிவிக்கயிருக்கிறார்கள்.
Colombo Time
0 Response to "சிம்பு - மன்னனா இல்லை..?"
Post a Comment