ஜீவாபூங்காவில் ‘சரண்யா’
‘வண்ணத்துப்பூச்சி’ படத்தை இயக்கியதன் மூலம் பெற்றோர்களுக்கு அறிவுரை சொன்ன அந்தப் படத்தின் இயக்குநர் அழகப்பனுக்கு தமிழ்நாடு திரைப்பட விருது கிடைத்துவிட ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார்.இவர் இயக்கத்தில் தருண்கோபி நடிக்கும் படம் ஜீவாபூங்கா.
இந்தப் படத்திற்கு நாயகியை தேடோ தேடு என்று தேடினார்கள். நீண்டநாட்களாகவே யாரும் சிக்காமலே இருந்தார்கள். கடைசியில மாட்டிக்கொண்டது பேராண்மையில் நடித்த சரண்யாவாம். அவரை அப்படியே கையோடு புக் செய்திருக்கிறார்கள். தருண்கோபிக்கு இவ்வளவு அழகான கதாநாயகியா என்று ஹீரோக்கள் பலருடைய மனதில் தந்தி அடிக்கிறதாம்.
இந்தப் படத்திற்கு நாயகியை தேடோ தேடு என்று தேடினார்கள். நீண்டநாட்களாகவே யாரும் சிக்காமலே இருந்தார்கள். கடைசியில மாட்டிக்கொண்டது பேராண்மையில் நடித்த சரண்யாவாம். அவரை அப்படியே கையோடு புக் செய்திருக்கிறார்கள். தருண்கோபிக்கு இவ்வளவு அழகான கதாநாயகியா என்று ஹீரோக்கள் பலருடைய மனதில் தந்தி அடிக்கிறதாம். என்ன பண்ண கொடுப்பினை அப்படி...!
Colombo Time
0 Response to "ஜீவாபூங்காவில் ‘சரண்யா’"
Post a Comment