தேறுவாரா சாந்தனு
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தன் மகனை வைத்துத்தான் தொடர்ந்து படங்களை எடுத்தார். சில படங்கள் இவ்வாறு இயக்கி வெளியிட்ட பின்னரே மற்றவர்கள் விஜய்யை வைத்து இயக்க ஆரம்பித்தார்கள்.இந்த பாலிசியை பின்பற்றுகிறாரோ என்னவோ பாக்கியராஜ், தன் மகனை வைத்து ‘சித்து +2’ என்ற படத்தை எடுத்துவிட்டார். பாக்யராஜி
ன் டேஸ்ட்டுக்கு படம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் சாந்தனு படப்பிடிப்பில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்துவிட்டாராம். ஆனாலும் படம் நன்றாகவே வந்திருக்கிறது என்று சித்து டீம் சொல்கிறது. சாந்தனு அறிமுகமான சக்கரக்கட்டி சொதப்பல் படமாகி விட்டது. அவன் மகளும் ஒரு படத்தில் நடித்ததோடு தமிழ் சினிமா அவருக்கு வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டதால், தன் மகனை எப்படியாவது இந்தப் படத்தின் மூலம் முன்னுக்குக் கொண்டு வந்து நிலைநிறுத்திவிட வேண்டும் என்று துடியாக துடிக்கிறார் பாக்யராஜ். எல்லாம் ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.

Colombo Time
0 Response to "தேறுவாரா சாந்தனு"
Post a Comment