வெற்றிகளைக் குவிக்கும் விஜய் ஆன்டனி
விஜய் ஆன்டனி இசை அமைத்து வரும் படங்களின் பாடல்கள் எல்லாம் தொடர்ந்து ஹிட்டாகவே அமைந்து வருகின்றன. இவரது ‘நாக்கமுக்க’ பாட்டு அனைவரிடமும் ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றது.அதைத் தொடர்ந்து ‘ஆத்திச்சூடி’ பாடலும் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது. தொடர்ந்து விஜய் ஆன்டனி இசை அமைத்த படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, பாடல்கள் வெற்றி பெற்று வருகின்றன. மலை
யாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழிப் படங்களுக்கு இசை அமைக்கச் சொல்லி வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே இப்போது இசை அமைத்து வருகிறார் விஜய் ஆன்டனி.
சமீபத்தில் தெலுங்கில் ‘மகாத்மா’ என்ற படத்திற்கு இவர் இசை அமைக்க அதைத் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் தெலுங்கு தேசத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றன. இப்போது விஜய் ஆன்டனி காத்திருப்பது பாலிவுட் படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்புக்காகத்தான்.
யாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழிப் படங்களுக்கு இசை அமைக்கச் சொல்லி வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே இப்போது இசை அமைத்து வருகிறார் விஜய் ஆன்டனி.சமீபத்தில் தெலுங்கில் ‘மகாத்மா’ என்ற படத்திற்கு இவர் இசை அமைக்க அதைத் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் தெலுங்கு தேசத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றன. இப்போது விஜய் ஆன்டனி காத்திருப்பது பாலிவுட் படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்புக்காகத்தான்.
Colombo Time
0 Response to "வெற்றிகளைக் குவிக்கும் விஜய் ஆன்டனி"
Post a Comment