மாஸ்டர் கணேஷ் - ஆர்த்தி திருமணம்
சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தவர்கள் மாஸ்டர் கணேஷ் - ஆர்த்தி. இவர்கள் இணைந்து நடித்த சூப்பர் டென் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலம் அடைந்தது.இதைத் தொடர்ந்து இருவரும் நடித்த மானாட மயிலாட நல்ல பெயரைப் பெற்றுத் தந்துவிட, இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து தொடர்ந்து நடித்ததால் பலரும் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்றே
நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இருவருக்கும் நேன்று தான் திருமணம் குருவாயூர் கோவிலில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள அக்கார்ட் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.

Colombo Time
0 Response to "மாஸ்டர் கணேஷ் - ஆர்த்தி திருமணம்"
Post a Comment