விஜயலட்சுமியின் தாறுமாறான முத்தம்
சென்னை 28 படத்தில் அறிமுகம் ஆன விஜயலட்சுமி அதைத் தொடர்ந்து ‘அஞ்சாதே’ படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ஹிட் வரிசையில் சேர்ந்துவிட இப்போது ‘அதே நேரம் அதே இடம்’ என்ற படத்தில் கிளாமர் வேடத்தில் நடித்து வருகிறாராம்.இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
‘வெண்ணிலவு ஜன்னலில்...’ என்று வரும் பாடலில் விஜயலட்சுமி ஜெய்யை தாறுமாறாக முத்தமிட்டிருக்கிறாராம். இந்த காட்சிகளைப் பார்த்த
சென்சார்போர்டு குழு யுஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்களாம். இந்தப் படத்தை ராமகிருஷ்ணன் தமது லஷ்மி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் பிரபு, எஸ்.ஜெ.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

Colombo Time
0 Response to "விஜயலட்சுமியின் தாறுமாறான முத்தம்"
Post a Comment