பாக்யராஜ் படத்தின் ஆடியோ வெளியீடு
அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்த பாக்யராஜ் இப்போது மகன் சாந்தனுவை வைத்து ‘சித்து +2 பர்ஸ்ட் அட்டம்ப்ட்’ என்ற படத்தை சின்சியராக இயக்கிவருகிறார்.சாந்தனு அறிமுகமான ‘சக்கரக்கட்டி’ படம் முறுக்கிக் கொண்டு போய்விட மற்றவர்கள் தன் மகனை வைத்து இயக்குவதை விட
தானே இயக்குவது பெஸ்ட் என்று நினைத்த பாக்கியராஜ் இந்தப் படத்தை இயக்கி படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் வருகிற 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னணி திரை நட்சத்திரங்கள் இந்த இசை வெளியீட்டில் கலந்து கொள்கிறார்கள். இந்தப் படத்தை பாக்யராஜ் தனது தயாரிப்பு நிறுவனமான கே.பி.ஆர். மீடியாஸ் சார்பில் தயாரிக்கிறார். மொசர்பேர் என்டெர்டெயின்மென்ட் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்கிலும் பாக்கியராஜ் இயக்கத்தில் சாந்தனுவே நடிக்கிறார். தமிழில் இந்தப் படம் டிசம்பரில் வெளியாகிறது.

Colombo Time
0 Response to "பாக்யராஜ் படத்தின் ஆடியோ வெளியீடு"
Post a Comment