நடிகை கீதுக்கு கல்யாணம்
அதாங்க... கீது மோகன்தாஸ்... உங்களுக்கு மறந்து போயிருப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்... மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும், தமிழில் மாதவன் ஜோடியாக ‘நளதமயந்தி’ படத்தில் முகம் காட்டினார்.வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இருக்கவே இருக்கு... தாய்மொழியாம் மலையாளம்
என்று அங்கு போனவருக்கு... சில வாய்ப்புகள். அங்கு, ஒளிப்பதிவாளர் ராஜீவ்ரவிக்கும் கீதுமோகன்தாஸ்க்கும் காதல் மலர, இப்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளார்கள். அடுத்த மாதம் 14ஆம் தேதி கொச்சியில் இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற உள்ளது. மலையாள திரையுலக பிரபலங்கள் இவர் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்துகிறார்கள்.

Colombo Time
0 Response to "நடிகை கீதுக்கு கல்யாணம்"
Post a Comment