மணமக்களை வாழ்த்திய முதல்வர்
சின்னத்திரை ஜோடிகளான கணேஷ்- ஆர்த்தி திருமணம் குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடைபெற்றது.கணேஷ் - ஆர்த்தி ஜோடி மனாட மயிலாட நிகழ்ச்சியில்
நடித்தவர்கள். இந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது. வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இயக்குநர் கே. பாலசந்தர், பி.வாசு, இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், நடன இயக்குநர் கலா, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்திரி, ஏ.வி.எம். சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

Colombo Time
0 Response to "மணமக்களை வாழ்த்திய முதல்வர்"
Post a Comment