முதல்வரை சந்தித்த எம்.எஸ்.பாஸ்கர்
இப்போதெல்லாம் தமிழக முதல்வரை யாரால் சந்திக்க முடிகிறதோ இல்லையோ... சினிமாக்காரர்களால் உடனே சந்தித்துவிட முடியும். இப்போது அவரை சந்தித்திருப்பவர் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.சென்னை, கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் இல்லத்தில் க
லைஞரை சந்தித்தார் எம்.எஸ். பாஸ்கர். இவருக்கு, தமிழக அரசின் சார்பில் 2007ஆம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகர் விருது ‘மொழி’ படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்டது. இதற்கு நன்றி சொல்லும் விதமாகத்தான் முதல்வரைச் சந்தித்தார் எம்.எஸ்.பாஸ்கர். இவர் இப்போது சிம்புதேவன் இயக்கிவரும் ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, மதுமிதா இயக்கும் ‘கொலைகொலையா முந்திரிக்கா’, ‘வீரசேகரன்’, ‘மதராசபட்டினம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Colombo Time
0 Response to "முதல்வரை சந்தித்த எம்.எஸ்.பாஸ்கர்"
Post a Comment