மயிலுக்காகக் காத்திருக்கும் ஷம்மு
நடிகை ஷம்மு ‘மாத்தியோசி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்கள். அவர்களுக்கு இணையாகவே தமது கேரக்டரும் பேசப்படும் என்று குறிப்பிடும் ஷம்மு இப்போது ‘மயிலு’ படத்திற்காகக் காத்திருக்கிறார்.வித்தியாசமான கதைக் களன்களைக் கொண்ட இந்தப் படங்கள்
இரண்டும் வெளிவந்துவிட்டால் தனது நடிப்பு பற்றி இன்னும் அதிகமாக ரசிகர்களும் திரையுலகமும் தெரிந்து கொள்ளும் என்கிறார். மேலும், நான் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவில் நடிக்க வரலை... நல்ல படங்களில் நடிக்க வேண்டும் அதனால் திரையுலகில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்காகவே சினிமாவுக்கு வந்தேன்...’ என்றும் அழுத்திச் சொல்கிறார் ஷம்மு.
இரண்டும் வெளிவந்துவிட்டால் தனது நடிப்பு பற்றி இன்னும் அதிகமாக ரசிகர்களும் திரையுலகமும் தெரிந்து கொள்ளும் என்கிறார். மேலும், நான் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவில் நடிக்க வரலை... நல்ல படங்களில் நடிக்க வேண்டும் அதனால் திரையுலகில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்காகவே சினிமாவுக்கு வந்தேன்...’ என்றும் அழுத்திச் சொல்கிறார் ஷம்மு. நல்ல கதை இருக்கு... பணமே வாங்காம நடிப்பீங்களா...?
Colombo Time
0 Response to "மயிலுக்காகக் காத்திருக்கும் ஷம்மு"
Post a Comment